Search This Blog

Sunday, September 12, 2010

Ask Me! (New!)

Now you can ask me many questions based on science and social life.
You can send your questions to the email ID mathivanan002@gmail.com

FactorReal!


Animals' behaviour at the time of EarthQuake
*Hens stop laying eggs.
*Bees leave their hives
*Rats leave their homes in large numbers
*Dogs bark excessively
*Toads and frogs migrate massively to safer lands

Develop your communication skills


Breaking down barriers is one of the first steps towards good communication. Maintaining eye contact, listening to what the other person is saying, and mirroring body language all help you to communicate successfully. Refer photo for effective practise.

வாழ்க ஜனநாயகம்!

நெல்லோடு சேர்ந்து
புல்லும் மண்டிக் கிடக்க
களையெடுக்கக் கிடைக்கவில்லை
கூலி ஆட்கள்

ஒட்டுமொத்த விவசாயத்தை
கவலைக்கிடமாக்கிவிட்டு எங்கேதான்
போயினர் கூலி ஆட்கள்?

தேடித் போனபோது கூடம் கூட்டமாய்
ரோட்டோர புளியமர நிழலில்
படுத்துக் கிடந்தனர்...

தூங்கி விழித்தால் 100 ரூபாய்
சம்பளமாம்... உழைக்கத் தேவையில்லை
'உத்தரவாதம்' உண்டாம்...
நூறு நாள் வேலைக்கு!

வாழ்க ஜனநாயகம்!?!?
வளருமா பாரதம்?
வயல்வெளிகளில் முளைக்கும்
வீடுகளுக்கு மத்தியில்
பிழைக்குமா விவசாயம்??

காஸ்ட்லி வாட்ச்!


உலகின் காஸ்ட்லி கடிகாரம் தயாராவது சுவிட்செர்லாந்தில்! 'ரோமைன் ஜெரோம்' நிறுவனம் தயாரித்திருக்கும் 'தி மூன் டஸ்ட் வாட்ச்சின்' குறைந்தபட்ச விலையே ஏழரை லட்சம் ருபாய்! அப்படி என்னவாம் ஸ்பெஷல் என்று கேட்கிறீர்கள?
நிலாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் துகள்களையும் அப்போல்லோ ராக்கெட்டின் சிறு சிறு பாகங்களையும் இந்த வாட்ச்சின் டியலில் பொருத்தி இருக்கிறார்கள். ரத்டுக்குக் காரணம் இப்போது புரிகிறதா?

avandia